ONE DAY FILMMAKING WORKSHOP WITH DIRECTOR S.U ARUN KUMAR , 27 July | Event in Chennai | AllEvents

ONE DAY FILMMAKING WORKSHOP WITH DIRECTOR S.U ARUN KUMAR

Pure Cinema

Highlights

Sun, 27 Jul, 2025 at 09:30 am

Plot 63, Anbu Nagar, 10th Street, Valasaravakkam, Chennai, Tamil Nadu 600087. Near Sakthi Palace., Chennai, Tamil Nadu, India

Advertisement

Date & Location

Sun, 27 Jul, 2025 at 09:30 am (IST)

Plot 63, Anbu Nagar, 10th Street, Valasaravakkam, Tamil Nadu 600087. Near Sakthi Palace., Tamil Nadu

63 10th Street, Anbu Nagar, Valasaravakkam, Chennai 600087, India, Chennai

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

ONE DAY FILMMAKING WORKSHOP WITH DIRECTOR S.U ARUN KUMAR
இயக்குநர் அருண் குமார் அவர்களின் திரைப்பட உருவாக்கம் சார்ந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறை 🎬🎬

நாள்: 27 ஜூன் 2025, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சிகட்டணம் உண்டு

📍 **EARLY BIRD OFFER*

⚠️ *Upto 10th July - 3000*

⚠️ *From 11th July - 4000**

தமிழ் சினிமாவில் இயங்கும் இளம் இயக்குனர்கள் அனைவரும் குறும்படத்தில் இருந்துதான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினர். அவ்வகையில் இயக்குநர் அருண் குமார் இன்று தன் தனித்துவமான திரைபானியினால் தமிழ் ரசிகர்களிடம் பரவலாக அறியப்படுகிறார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி,சிந்துபாத், சித்தா, வீர தீர சூரண் என தனக்கே உரித்தான திரைமொழியை கையாள்பவர் அருண் குமார். அத்தகைய இயக்குநரை ஒருநாள் நேரில் சந்தித்து, அவரது வேலை முறைகளையும், கதைகள் உருவாக்கும் விதத்தையும் மற்றும் நேர்த்தியான காட்சிப்பதிவை உருவாக்கும் ரகசியங்களையும் கற்றுக்கொள்வது ஒரு விருந்தாகும்.
அருண்குமார் அவர்களின் திரைப்படத்திற்கான ஐடியா தோன்றுவது முதல் இறுதிக் கட்ட எடிட்டிங் வரை, சித்தா போன்ற படங்களில் காணப்படும் நுண்ணிய உணர்வுப் பதிவு மற்றும் சமூகத்தை ஆராயும் நோக்கம், குறும்பட மற்றும் இளம் இயக்குநர்களுக்கான pitching ideas மற்றும் industry-யில் நிலைக்க உதவும் tips & tricks என அனைத்தையும் இந்த பயிற்சிப்பட்டறையில் பகிர்ந்துகொள்ளபோகிறார். வரும் ஜூலை 10 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு ரூபாய் 3000 மட்டுமே, அதன் பிறகு பதிவு செய்வோருக்கு கட்டணம் 4000 மாக உயர்த்தப்படும். உங்கள் சினிமா கனவை இனிதே நனவாக்குங்கள் தமிழ் ஸ்டுடியோ பேரிக்கத்துடன் இணைந்து.

முன்பதிவு செய்ய: 9840644916


Also check out other Workshops in Chennai.

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Event Tags

Nearby Hotels

Plot 63, Anbu Nagar, 10th Street, Valasaravakkam, Chennai, Tamil Nadu 600087. Near Sakthi Palace., Chennai, Tamil Nadu, India

Just a heads up!

We have gathered all the information for you in one convenient spot, but please keep in mind that these are subject to change. We do our best to keep everything updated, but something might be out of sync. For the latest updates, always check the official event details by clicking the "Find Tickets" button.

Get updates and reminders

Host Details

Pure Cinema

Pure Cinema

Are you the host? Claim Event

Advertisement
ONE DAY FILMMAKING WORKSHOP WITH DIRECTOR S.U ARUN KUMAR , 27 July | Event in Chennai | AllEvents
ONE DAY FILMMAKING WORKSHOP WITH DIRECTOR S.U ARUN KUMAR
Sun, 27 Jul, 2025 at 09:30 am