குரு பூர்ணிமா
Advertisement
🌹🌹🌹 சிவாயநம வருகின்ற 10.07.2025 வியாழன் கிழமை அன்று குரு பூர்ணிமா பௌர்ணமி முன்னிட்டு சிவகுரு திருவாசக சித்தர் சிவ தாமோதரன் ஐயாவின் சிவசிவ இல்லத்தில் நம்பர் 1 ஜீவா நகர் தேசுமுகி பேட்டை திருக்கழுக்குன்றம் திருவாசக முற்றோதல் நடைபெறும் அதன் பொருட்டு அடியார் பெருமக்கள் கலந்துகொண்டு குருவருளும் திருவருளும் பெருக சிவாய நம திருச்சிற்றம்பலம்🌻🌻🌻
Advertisement