Event

19ம் ஆண்டு சாஸ்தா திருக்கல்யாண மஹோத்ஸவம்

Advertisement

ஸ்வாமி சரணம்!

குருவருளும் திருவருளும் சேர, நமது கல்யாண சாஸ்தாவுக்கு 5ம் ஆண்டு சம்வத்சராபிஷேகமும், 19ம் ஆண்டு திருக்கல்யாணமும், சென்னை கிழக்கு தாம்பரம் க்ஷேத்திரத்தில் நடத்துவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாள் : 12 & 13 ஜூலை 2025.

பத்திரிகை தங்கள் பார்வைக்கு இணைக்கப்படுகிறது.

தங்களின் சிறிய அளவிலான பங்களிப்பு, இந்த உத்ஸவத்தின் வெற்றிக்கு பெரும் பங்காக இருக்கும், இறைவன் கல்யாண சாஸ்தாவின் அருளும் பெற்று தரும்.

பங்களிக்க விரும்புவோர் நேரடியாக எங்கள் வங்கி கணக்கில் செலுத்தலாம். வங்கி கணக்கு பெயர்: "Kalyana Sastha Samajam"
வங்கி: யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India)
கணக்கு என்: 214912010000554
IFSC CODE – UBIN0821497
அஸ்தினாபுரம் கிளை(2149)
ஜிபே (GPay): 9566292206 / Kalyana Sastha Samajam

இந்த உத்ஸவத்திற்கு பொருளுதவி அனுப்பும் பக்தர்கள், தங்கள் பெயர், நக்ஷத்திரம், முகவரி ஆகியவற்றை dXRoaXJhbWthbHlhbmFzYXN0aGFzYW1hamFtIHwgZ21haWwgISBjb20= என்ற ஈ-மெயில் முகவரி அனுப்பும் பட்சத்தில், பூஜை சங்கல்பத்தில் தங்கள் பெயரைசேர்த்துக்கொண்டு, பிரசாதமும் அனுப்ப ஏதுவாக இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு:
கௌசிக் கிருஷ்ணா சாஸ்திரிகள்: +918754787739/+916385109388
திரு. வருண்: +919994005743
திரு. கார்த்திகேயன்: +919940026152
கணேஷ் வெங்கடகிருஷ்ணன்: +919840857634

ஸ்வாமி சரணம்!



Advertisement
Share with someone you care for!

Best of Chennai Events in Your Inbox