YGC Innovation Festival '25, 29 August | Event in Jaffna | AllEvents

YGC Innovation Festival '25

Yarl IT Hub

Highlights

Fri, 29 Aug, 2025 at 08:00 am

Jaffna Cultural Center

Advertisement

Date & Location

Fri, 29 Aug, 2025 at 08:00 am (IST)

Jaffna Cultural Center

Jaffna Clock Tower, Jaffna, Sri Lanka

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

YGC Innovation Festival '25
மீண்டும் இவ்வருடம் பிரம்மாண்டமாகவும் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடனும் யாழ் ஐடி ஹப்(Yarl IT Hub) இன் YGC புத்தாக்க திருவிழாவாக நடைபெற உள்ளது ! 🎉

📅 2025 ஆகஸ்ட் மாதம் 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மை என அனைத்தும் ஒரே இடத்தில் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டம் - YGC புத்தாக்க திருவிழா.

🌐 YGC புத்தாக்க திருவிழாவில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்

🚀 Pitching போட்டி,
🤖 ரோபோட்டிக் போட்டி (Robotic Competition),
🤝 வலையமைப்பு நிகழ்வுகள் (networking events),
📚 மாஸ்டர் கிளாஸ்கள் (master classes),
🏬 கண்காட்சிகள் (mini expo),
🌍 சந்திப்புகள் (ecosystem meetups),
🤩 பாடசாலை மாணவர்களின் கண்காட்சி (YGC juniors alumni expo),
🛠 அனுபவ கற்கை நெறிகள் (Experiential Learning), புத்தொழில் கண்காட்சி,
செயற்கை நுண் அறிவு, கைத்தறி, களிமண், ஓலை போன்றவற்றின் செயன்முறைகள்,
Fun Activities மற்றும் பல.

✨ இத் திருவிழாவில் பங்கு பெறுவதன் மூலம் நீங்களும் முயற்சியாண்மை, புத்தாக்கம் என்பவற்றை முயற்சித்து அதில் வெற்றி பெற்ற பலரை நேரடியாக சந்தித்து அவர்களின் அனுபவங்களைப் பெற முடியும்.

நீங்கள் ஒரு தொழில்முனைவோராகவோ, சிறுவர்களாகவோ, மாணவர்களாகவோ, பல்கலைக்கழக மாணவர்களாகவோ, கல்வி ஆர்வலராகவோ அல்லது புதிய விடயங்களில் ஆர்வமுடையவர்களாக இருந்தாலும் உங்களுக்கு ஏற்ற நிகழ்வுகள் இப் புத்தாக்க திருவிழாவில் காணப்படும் .

ஒன்றிணைவோம், ஊக்குவிப்போம், புதுமைப்படுத்துவோம்! 🚀✨
----------------------------------------------------------------

Get ready for the most epic gathering of Innovation, Technology, and Entrepreneurship in Jaffna! 🎉

The YGC Innovation Festival is back for the third time, and this time, it's bigger and better than Last year! 🎉

It's not just an event; it's a celebration of human Innovation, Technology, and Entrepreneurship And the platform to transform your dreams into reality. 🌠

📅 Mark your calendars for August 29th, 30th, and 31st as we dive into a world of limitless possibilities.

🌐 What can you expect at the YGC Innovation Festival?
🚀 Pitching Competition,
🤖 Robotic Competition,
🤝 Networking Events,
📚 Masterclasses ,
🏬 Mini Expo,
🎙️ Enlightening Talks,
🌍YGC juniors alumni expo,
🤩 Experiential Learning,
🎮 Competitions,
🛠️ Maker Stalls and much more.

✨ Join us and be part of this captivating celebration that unites innovation, imagination, and entrepreneurship in one place.

Whether you're an entrepreneur, kid, student, education enthusiast or simply curious, this festival has something for everyone.

Don't miss out on this incredible opportunity to be part of a movement that's shaping the future. Let's come together, inspire, and innovate! 🚀✨

Stay tuned for more updates, and get ready to be amazed at the YGC Innovation Festival in Jaffna!


Also check out other Festivals in Jaffna, Business events in Jaffna, Contests in Jaffna.

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Jaffna Cultural Center, Jaffna Clock Tower, Jaffna, Sri Lanka
Get updates and reminders

Host Details

Yarl IT Hub

Yarl IT Hub

Are you the host? Claim Event

Advertisement
YGC Innovation Festival '25, 29 August | Event in Jaffna | AllEvents
YGC Innovation Festival '25
Fri, 29 Aug, 2025 at 08:00 am