மாபெரும்_மாநில_அளவிலான_பரிசு மழை_கபாடி_போட்டி_அழைப்பிதழ்
டிசம்பர் மாதம் 24.12.2025 புதன்கிழமை அன்று #திருவாரூர் மாவட்டம் #மன்னார்குடி வட்டம்#பரவாக்கோட்டை
#மாபெரும்_பரிசு மழை_௧பாடி_போட்டி அனைவரும் வாரீர் �� போட்டி சிறப்பாக நடைபெற ஆதரவு தாரீர் சென்ற வருட போட்டியில் 71 அணிகள் பங்கு பெற்று போட்டியானது மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது அதேபோல இந்த வருடம் அனைவரும் வருகை புரிந்து முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் அழைக்கிறோம் வாரீர் ����
#சிறப்பு_பரிசுகள்_விபரம்
முதல் பரிசு: ₹60,000 மற்றும் 7அடி சுழற்கோப்பை வழங்கப்படும்
இரண்டாம் பரிசு : ₹40,000 மற்றும் 6அடி சுழற்கோப்பை வழங்கப்படும்
மூன்றாவது பரிசு : ₹30,000 மற்றும் 5அடி சுழற்கோப்பை மற்றும் வழங்கப்படும்
நான்காம் பரிசு : ₹30,000 மற்றும் 4அடி சுழற்கோப்பை வழங்கப்படும்
5,6,7,8 பரிசு :₹8,000 மற்றும் 3அடி சுழற்கோப்பை வழங்கப்படும்
Pre quater final சுற்றில் வெற்றி வாய்ப்பை இழக்கும் (8)அணினருக்கு ₹3,000 வழங்கப்படும்)
மற்றும் பல சிறப்பு பரிசுகள் ஆடுகளத்தில் காத்துக் கொண்டிருக்கிறது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்று செல்லுங்கள்
#போட்டியின்_சிறப்பு_அம்சங்கள்
*16 பரிசு வழங்கப்படுகிறது
* கபடி போட்டியில் பங்கு பெறும் அனைத்து அணினருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படும்..
* எடை_விபரம் : Open Match எடை கிடையாது
* Matt ஆடுகளம்
* வெளி மாவட்ட அணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்
* உணவு வசதி செய்து தரப்படும்
* போட்டியில் வீரர்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் உடனடியாக நிவர்த்தி செய்து தரப்படும்
* போட்டிக்கு நடுவர் பணி செய்ய அனுபவம் வாய்ந்த மூத்த நடுவர்கள் வர இருக்கிறார்கள் போட்டியை சிறப்பாக வழி நடத்த உள்ளார்கள்
போட்டி மிக சிறப்பாக நடைபெறும் தவறாமல் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்று செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம் வாரீர் கபாடி வீரர்களே �������
#பஸ் ரூட்: மன்னார்குடி to பட்டுக்கோட்டை
#வழி:மதுக்கூர்
#Bus stop: மாரியம்மன் கோவில் Bus stop
குறிப்பு :80கீ.மிக்கு தொலைவில் இருந்து வரும் அணிகளுக்கு ஒரு வழி பயணச்செலவு வழங்கப்படும்
மேலும் தகவலுக்கு அணிகள் வருகைக்கு தொடர்பு கொள்ள
(� 8248551995// 9150209986//73393 40272)