Osho Saswatham
Fri, 21 Nov, 2025 at 10:00 am - Thu, 11 Dec, 2025 at 01:00 pm (IST)
Osho Saswatham
Sembianallur, Avinashi, Tamil Nadu 641654, India, Tiruppur
உங்களுக்குள் புதைந்து இருக்கும் வாழ்க்கையின் புதிய பரிமாணத்தை திறக்கச் செய்யும்
உங்களை ஒரு அற்புத ரோஜாவாக மலரச் செய்யும் –
ஓஷோவின் “அற்புத ரோஜா தியானம்”.
21 நாள் அனுபவம்:
முற்றிலும் இது ஓஷோ தியானம் - மற்றும்
வாழ்க்கை உங்களுக்கு தரும் அழைப்பு.
ஓஷோ அற்புதரோஜா அகநல தியானம் – 21 நாள் தங்கி செய்யும் தியானம்.
2025 நவம்பர் 21 முதல் டிசம்பர் 11 வரை 21 நாட்கள் தியானம் நடைபெற உள்ளது.
15 நபர்களே கலந்து கொள்ள முடியும் என்பதால் முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு:
அற்புத ரோஜா தியானம் – அகநல குழு
ஒஷோ சாஸ்வதம்
அவினாசி திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு.
9894982630 - மா தியான் பிரியை
7358868737 - ஓஷோ வீரா
https://osho-tamil.com
Tickets for ஓஷோவின் 21 நாள் “அற்புத ரோஜா தியானம்” can be booked here.