வணக்கம்,
நாம் வரும் பிப்ரவரி 6 முதல் 17 வரை நாங்கள் நடத்தும் புனித நாடுகளுக்கான புனித சுற்றுலாவில் கலந்து கொள்ள உங்களையும்
உங்கள் குடும்பத்தாரையும், நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
இந்தப் பயணத்தின் சிறப்பு என்னவெனில்,
இஸ்ரேலில் மற்ற குழுக்கள் தங்கும் காலத்தைக் காட்டிலும் ஒரு நாள் கூடுதலாக — மொத்தம் 5 இரவு 6 பகல் தங்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
(பொதுவாக மற்ற குழுக்கள் 4 இரவு 5 நாள் தான்.)
________________________________________
பயண அட்டவணை (Itinerary)
DAY 01 — 06 February
Amman City Tour
ஜோர்டான் நாட்டின் அழகான தலைநகரமான அம்மான் – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரத்தை சுற்றிப்பார்க்கும் நாள்.
________________________________________
DAY 02 — 07 February
Machaerus – Madaba – Mount Nebo – Amman
• Machaerus – திருமுழுக்கு யோவான், பாலை வனத்தில் தங்கி இருந்த குகைகள் சிறைப்பட்ட இடம், தலை வெட்டப்பட்ட இடம்.
• Madaba – பழமையான பைபிள் வரைபட மொசேயிக் கலைக்கு பிரசித்தி.
• Mount Nebo – மோசே இறைவனை பார்த்ததாகக் கூறப்படும் புனித மலை, வாக்குறுதி நாட்டை பார்த்த இடம்.
________________________________________
DAY 03 — 08 February
Allenby Bridge – Bethlehem
Shepherds’ Fields – Shepherds’ Grotto – Milk Grotto – Church of the Nativity
• பெத்லெகேம் – இயேசு பிறந்த புனித இடம்.
• மேய்ப்பரின் வயல்கள் & குகைகள் – தூதன் செய்தியை அறிவித்த இடம், பால் குகை.
• Church of Nativity – கிறிஸ்துவின் பிறப்பு ஆலயம்.
________________________________________
DAY 04 — 09 February
Caesarea – Haifa – Mount Carmel – Nazareth – Mount Tabor – Cana
• Caesarea – ரோமர் கால அரண்மனை & கடலோர துறைமுகம்.
• Mount Carmel – எலியா தீர்க்கதரிசியின் புனித மலை.
• Nazareth – இயேசுவின் சிறுவயது நகரம்.
• Mount Tabor – ஏசு உருமாறிய இடம்.
• Cana – ஏசுவின் முதல் புதுமை நடந்த இடம்.
________________________________________
DAY 05 — 10 February
Sea of Galilee – Yardenit – Mount of Beatitudes – Church of Multiplication – Church of Primacy – Capernaum – Bethlehem
• Sea of Galilee – இயேசுவின் அற்புதங்களின் தளம். ஏரியில் படகு பயணம்
• Yardenit – இயேசு திருமுழுக்கு பெற்ற யோர்தான் நதி.
• Mount of Beatitudes – மலை பிரசங்கம் நடைபெற்ற இடம்.
• Capernaum – இயேசுவின் ஆராதனை ஊர்.
________________________________________
DAY 06 — 11 February
Mount of Olives – Pater Noster – Dominus Flevit – Gethsemane – Tomb of Mary – Mount Zion – Ein Karem – Western Wall
• Gethsemane – இயேசு வியர்வை இரத்தம் சிந்திய தோட்டம்.
• Mount Zion – கடைசி இரா உணவு , இயேசு சிறைவைக்கப்பட்ட சிறை சாலை ....
• Ein Karem – திருமுழுக்கு யோவான் பிறப்பு ஊர்.
• Western Wall – யூதர்களின் புனித சுவர்.
________________________________________
DAY 07 — 12 February
Jerusalem – Pool of Bethesda – Via Dolorosa – Calvary – Holy Sepulchre – Bethany – Bethlehem
• Via Dolorosa – இயேசு சிலுவை சுமந்து சென்ற வழி.
• Calvary – சிலுவையில் அறையப்பட்ட இடம்.
• Holy Sepulchre – இயேசுவின் அடக்கம் & உயிர்ப்பு ஆலயம்.
________________________________________
DAY 08 — 13 February
Bethlehem – Ein Gedi – Lot’s Wife Pillar – Taba – Red Sea
• Ein Gedi – பாலைவன நீரூற்று.
• Lot’s Wife Pillar – திரும்பிப் பார்த்ததால் உப்புச் சிலை ஆன இடம்.
• Red Sea – செங்கடல் கரை அனுபவம்.
________________________________________
DAY 09 — 14 February
St. Catherine – Sinai Mountain – Burning Bush – Moses’ Well – Golden Calf Site – Elim – Marah – Cairo
• Mount Sinai – 10 கட்டளைகள் வழங்கப்பட்ட புனித மலை.
• Burning Bush – இறைவன் மோசேவிடம் வெளிப்பட்ட இடம்.
• St. Catherine Monastery
Elim – 70 Palm Trees,
Marah – கசப்பான நீர் இனிமையானதாக்கப்பட்ட இடம்
Suez Canal – சூயஸ் கால்வாய்
________________________________________
DAY 10 — 15 February
Pyramids of Giza – Sphinx – Papyrus Factory – Egyptian Museum – Perfume Factory – Old Cairo – Holy Family Church – Hanging Church – Nile Cruise
• Pyramids & Sphinx – உலக அதிசயங்கள்.
• Holy Family Church – புனித குடும்பம் தங்கிய இடம்.
• Nile Cruise – நைல் நதியில் அழகான பயணம்.
• Grand Egyptian Museum (GEM)
________________________________________
DAY 11 — 16 February
Coptic Churches
Cairo Airport
________________________________________
தொடர்புக்கு:
V.james Britto.
Air Flywing Travels
Tower Junction, Nagercoil,
Kanyakumari District
Mob 94422 23072, 94875 23072, 04652 22222
YWlyZmx5d2luZyB8IGdtYWlsICEgY29t
________________________________________
கட்டணம்:
Rs. 1,59,000/- + Tips
________________________________________
இந்தியாவின் எந்த நகரத்திலிருந்தும் , உலகின் எந்த நாட்டிலிருந்தும் நீங்கள் இந்த குழுவில் இணைய ஏற்படு செய்து தருகின்றோம்