சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் — பொங்கல் திருவிழா 🌾🎉
தேதி: ஜனவரி 17 (சனிக்கிழமை) 📅
இடம்: Milpitas Indian Community Center, Milpitas, CA 📍
நேரம்: 8:00 AM – 9:00 PM ⏰
காலை திறந்தவெளி பொங்கல் 🍚🔥, மதியம் கலாச்சார நிகழ்ச்சிகள் 🎭🎶, மாலை படவா கோபி அவர்களின் காமெடி 🎤🤣 மற்றும் சிறப்புப் பட்டிமன்றம் 🗣️🏆; நம் புரவலர்கள் வழங்கும் உணவு 🍽️🙏 மற்றும் சிறு தொழில் முனைவோர் பூத்-சாவடிகள் 🛍️ — குழந்தைகளுக்கான திறந்தவெளி விளையாட்டுகள் ⚽🎈 இதில் இடம்பெறும்.
பெருமையுடன் வழங்கப்படும் பட்டிமன்றம்! 🙏💐
நடுவர்: திருமதி பேரா.முனைவர் பர்வின் சுல்தானா 🎙️
தலைப்பு: மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான நெகிழ்ச்சியான நினைவுகளை தருவது 💭❤️
உறவே! நட்பே! காதலே! 🤝💛💞
தமிழில் ஆளுமை கொண்ட மிக சிறந்த பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனைத்து பேச்சாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
உறவே 🔸
1. செல்வி ஶ்ரீஷாயினி முத்துக்குமார்
2. திரு இராஜமாணிக்கம் சந்தியாகு
3. திருமதி கவிதா நடராஜன்
நட்பே 🔸
1. திருமதி நிசார் ஜமாலுதீன்
2. திருமதி ஷாஹிதா ரகுமத்துல்லா
3. திரு மனோஜ் மலரழகன்
காதலே 🔸
1. திரு ஶ்ரீ பாலாஜி வரதராஜன்
2. திரு பேரா.முனைவர் ச. தியாகராஜன்
3. திரு ராஜா மணி
மக்கள் தேர்வாளர்: திரு அருண் இராஜேந்திரன் 👏
டிக்கெட்டுகள் (பட்டிமன்றம் & நகைச்சுவை): 🎟️
https://www.swirepay.com/batm-pongal2026
(காலை திறந்தவெளி பொங்கலும் மற்றும் மதியக் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு — அனுமதி இலவசம் ✅)
தாங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தோடு பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம் 👨👩👧👦✨
— சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் 🙏💐.