எமது கத்தார்வாழ் கல்முனைச் சகோதரர்களின் ஒற்றுமையை வழுப்படுத்தும் நோக்குடன் எமது Gulf Federation for Kalmunai அமைப்பினால் நடாத்தப்படும் வருடாந்த GFK BOWLING EVENT 2025 ஆனது இம்முறையும் மிகவும் சிறப்பாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*Date*: 28th November 2025
*Location*: Qatar Bowling Center, Al Bidda - Doha.