4.3 hours
Templeton Community Centre
Free Tickets Available
Thu, 27 Nov, 2025 at 05:45 pm to 10:00 pm (GMT+13:00)
Templeton Community Centre
64 Kirk Road, Christchurch, New Zealand
வணக்கம்,
தமிழர்களின் விடிவுக்காக தமது உயிரை நீத்த மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் கார்த்திகை 27ஆம் திகதி அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. மாவீரர் நாள்! தமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் விதையாகி போன எம் உறவுகளை நினைவு கூறும் புனித நாள்.
மாவீரர்களை நினைவு கூறும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
உங்கள் உணர்வுகளை கவிதை, பாடல்,நடனம் மற்றும் பேச்சுகள் மூலம்பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டி நிற்கிறோம். மேலும் உங்கள் அனைவரது வேலைப் பளுவை கவனத்தில் கொண்டு உங்களுக்கான இரவு உணவு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.
நன்றி.
ஏற்பாட்டுக் குழு,கன்ரபரி.
Tickets for MAAVEERAR DAY 2025-மாவீரர் நாள் 2025! can be booked here.
| Ticket type | Ticket price |
|---|---|
| General Admission | Free |