

# Event Details

- **Event Name**: வெப்ப லிங்கத்திற்கு மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்
- **Event Start and End Date**: Fri, 11 Sep, 2026 at 07:00 pm – Sun, 13 Sep, 2026 at 10:00 pm (+05:30)
- **Event Description**: ஓம் வெப்ப லிங்காய நமஹ
ஓம் சூரிய லிங்காய நமஹ
ஓம் சந்திர லிங்காய நமஹவெப்பமே எல்லாமே எல்லாமே ஒன்றுதான்
வெப்ப கடவுளின் அருளாசியால் விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை ரோடு அரியலூர் திருக்கை,
வெப்பதாசா நகரில் இறை சித்தர் வெப்பதாசர்
தனது முப்பத்தொன்பதாவது வயதில் ஞானநிலை எய்ததின் நினைவாக
அமையப்பெற்றுள்ள முப்பத்தொன்பது அடி உயர அருஉருவ நிலை உடைய
வெப்ப லிங்கத்திற்கு மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்
ஓம் வெப்ப கடவுளே துதி
ஓம் வெப்பாய நமஹ துதி பிரபஞ்சம் கொதித்த பெரு நெருப்பே துதி
எங்கும் நிறைந்த உஷ்ண இருப்பே துதி
எதிர்நிலை குளிர்ச்சியே துதி
எல்லாவற்றையும் இயக்கும் இறை சக்தியே துதி 
பெருவெடிப்பு பொதியில் பிறந்ததே துதி
நட்சத்திரங்களை எரிக்கும் நெருப்பே துதி
பூமியின் உறை பனியே துதி
என் இரத்தத்தில் பரவும் சூடே துதி 
வெப்ப லிங்கத்தில் துடிக்கும் அதிர்வே துதி
சிலுவையில் உதிர்த்த தியாகமே துதி
தொழுகைக்கு பின் வரும் அமைதியே துதி
எல்லா மதங்களின் இணைவே துதி 
எல்லாம் வல்ல இறைமை, எல்லாமுமாகி எங்கும் நிறைந்து,
மூர்த்தி, தீர்த்தம், க்ஷேத்ரம் எனும் எண்ணற்ற ஊர்களில்
பலவித திருவிளையாடல் புரிந்து பலவித புண்ணிய தீர்த்தமாகவும்,
முக்தியை தரும் மூர்த்தியாகவும், நம்மை காக்கும் கடவுளாக இருக்கிறது. 
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயத்திற்கு கிழக்கிலும்,
திருவாமாத்தூர் ஸ்ரீ அபிராமேஸ்வரர் ஆலயத்திற்கு மேற்கிலும்,
சுந்தரரை தடுத்தாட்கொண்ட ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் ஆலயத்திற்கு வடக்கிலும்,
ஒதியத்தூர் ஸ்ரீ ஆறுபடையப்பன் ஆலயத்திற்கு தெற்கிலும் அமைந்துள்ளதும்,
வெப்பதாசா நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வெப்ப லிங்க கடவுளுக்கு 
நிகழும் மங்களகரமான பராபவ வருடம்
ஆவணி மாதம் இருபத்தேழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை
திரிதியை திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய
சுபயோக சுபதினத்தில் காலை ஒன்பது மணிக்கு மேல்
பத்து முப்பது மணிக்குள் துலாம் லக்கினத்தில்
மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 
அனைத்து பக்தகோடிகள் ஆன்மீக அன்பர்கள் அனைவரும்
மதசார்பற்று கலந்து கொண்டு தங்களால் இயன்ற
பொருளுதவி மற்றும் பண உதவி செய்து
ஸ்ரீ வெப்ப லிங்க கடவுளின் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 
ஆவணி மாதம் இருபத்தைந்தாம் தேதி வெள்ளிக்கிழமைஆவணி மாதம் இருபத்தாறாம் தேதி சனிக்கிழமை
ஆவணி மாதம் இருபத்தேழாம் தேதி ஞாயிற்று கிழமை

முதல் கால யாகசாலை வேள்வி ஆரம்பம்,மங்கள இசையுடன், அனுக்ஞை, ஆதிமூல கடவுள் பூஜை,
மஹாகணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக ஹோமம்,
பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை வாஸ்து சாந்தி ஹோமம், பிரவேச பலி மிருத்சங்கிரஹணம்,
அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம
மூல மந்திரம் ஹோமம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல். 
மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக வேள்வி ஆரம்பம்,
விஷேசாந்தி நூற்றெட்டு வகையான மூலிகை பொருட்கள் ஹோமம்,
மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல். 
மங்கள இசையுடன் மூன்றாம் யாக கால வேள்வி பூஜை,
அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், நூற்றெட்டு வகையான மூலிகை வேதிகை அர்ச்சனை,
மஹா பூர்ணாஹுதி சதுர்வேதம் பாராணயம், தேவாரம் திருவாசகம்,
நாத கீதங்கள், தீபாராதனை பிரசாதம் வழங்குதல். 
காலை ஏழு மணிக்கு நான்காம் கால யாக வேள்வி ஆரம்பம்,
கோபூஜை, புண்யாக வாகனம், கடவுள் சிலைகளுக்கு காப்பு கட்டுதல்,
நாடி சந்தானம், ஸபர் சாஹுதி, மஹா பூர்ணாஹூதி தீபாராதனை. இரவு வான வேடிக்கை
கடம் புறப்பாடு காலை ஒன்பது முப்பது மணிக்கு அருள்மிகு ஸ்ரீ வெப்ப லிங்க கடவுளுக்கு மஹா கும்பாபிஷேகம், அன்னதானம்இரவு ஒன்பது மணிக்கு
மஹா தீபாராதனை மற்றும் வானவேடிக்கை நடைபெறும். 
இதனை தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறும். 
என்றும் அன்புடன்
இறை சித்தர் வெப்ப தாசர்,
ஆன்மீக அறிவியல் பேரவை, விழுப்புரம். யாக சாலை சர்வசாதகம்:
மீனம் ஜோதிட திலகம் திரு கே.கே.குமார் சுவாமிகள், விழுப்புரம்.மீனம் திரு ஜே.பார்த்திபன் சுவாமிகள், குமளம். 
நன்கொடை அளித்துத் திருப்பணியில் பங்கேற்க
திருக்கோவில் உங்களது ஆதரவை அன்புடன் எதிர்பார்க்கிறோம். 
இங்ஙனம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை,
செங்கல்பட்டு, புதுச்சேரி பகுதி பொதுமக்கள். 
ஜி பே பண்ண - ஒன்பது ஏழு ஒன்று பூஜ்யம் நான்கு பூஜ்யம்   ஐந்து ஐந்து ஐந்து ஐந்து

ஓம் வெப்ப கடவுளே... துதி!
ஓம் வெப்பாய நமஹ... துதி! 
இந்தப் பாடலை மங்கள இசையுடன் பாடி,
அனைவரும் அழைக்கப்படுகிறீர்கள்.
வெப்பமே எல்லாமே...  எல்லாமே...ஒன்றுதான்!
நன்றி நன்றி ஆன்மீக அன்பர்களே வெப்பப்பரம்பரை உறவுகளே
- **Event URL**: https://allevents.in/viluppuram/வெப்ப-லிங்கத்திற்கு-மஹா-கும்பாபிஷேக-அழைப்பிதழ்/200030504516041
- **Event Categories**: 
- **Interested Audience**: 
  - total_interested_count: 20

## Ticket Details


## Event venue details

- **city**: Viluppuram
- **state**: TN
- **country**: India
- **location**: 56 C hospital road , Villupuram, India 605602, Tamil Nadu
- **lat**: 11.94339
- **long**: 79.4872
- **full address**: 56 C hospital road , Villupuram, India 605602, Tamil Nadu, 55 Chennai Road, Shanmugapuram II Colony, Viluppuram 605602, India, Viluppuram

## Event gallery

- **Alt text**: வெப்ப லிங்கத்திற்கு மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events1/banners/cbec46c197b9630c1d8bf4e36a4425494f3c664086137b83318cfd82f811ea73-rimg-w1200-h620-dc180808-gmir?v=1788480454

## FAQs

- **Q**: When and where is வெப்ப லிங்கத்திற்கு மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ் being held?
  - **A:** வெப்ப லிங்கத்திற்கு மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ் takes place on Fri, 11 Sep, 2026 at 07:00 pm to Sun, 13 Sep, 2026 at 10:00 pm at 56 C hospital road , Villupuram, India 605602, Tamil Nadu, 55 Chennai Road, Shanmugapuram II Colony, Viluppuram 605602, India, Viluppuram.
- **Q**: Who is organizing வெப்ப லிங்கத்திற்கு மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்?
  - **A:** வெப்ப லிங்கத்திற்கு மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ் is organized by வெப்ப கடவுள் பாடல்கள் .
- **Q**: Who is this event for? Is it right for me?
  - **A:** வெப்ப லிங்கத்திற்கு மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ் is ideal for festival lovers, culture enthusiasts, and anyone looking for a vibrant, immersive community experience. Whether you're a first-time attendee or a longtime enthusiast in Viluppuram, this event is thoughtfully curated to deliver a standout experience worth every moment. If வெப்ப லிங்கத்திற்கு மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ் sounds like your kind of event, don't wait - spots fill up fast.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Festival",
        "name": "வெப்ப லிங்கத்திற்கு மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்",
        "image": "https://cdn-az.allevents.in/events1/banners/cbec46c197b9630c1d8bf4e36a4425494f3c664086137b83318cfd82f811ea73-rimg-w1200-h620-dc180808-gmir?v=1788480454",
        "startDate": "2026-09-11T19:00:00+05:30",
        "endDate": "2026-09-13T22:00:00+05:30",
        "url": "https://allevents.in/viluppuram/வெப்ப-லிங்கத்திற்கு-மஹா-கும்பாபிஷேக-அழைப்பிதழ்/200030504516041",
        "eventStatus": "https://schema.org/EventScheduled",
        "location": {
            "@type": "Place",
            "name": "56 C hospital road , Villupuram, India 605602, Tamil Nadu",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "55 Chennai Road, Shanmugapuram II Colony, Viluppuram 605602, India",
                "addressLocality": "Viluppuram",
                "addressRegion": "TN",
                "addressCountry": "IN"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "11.94339",
                "longitude": "79.4872"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "ஓம் வெப்ப லிங்காய நமஹ\nஓம் சூரிய லிங்காய நமஹ\nஓம் சந்திர லிங்காய நமஹவெப்பமே எல்லாமே எல்லாமே ஒன்றுதான்\nவெப்ப கடவுளின் அருளாசியால் விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை ரோடு அரியலூர் திருக்கை,\nவெப்பதாசா நகரில் இறை சித்தர் வெப்பதாசர்\nதனது முப்பத்தொன்பதாவது வயதில் ஞானநிலை எய்ததின் நினைவாக\nஅமையப்பெற்றுள்ள முப",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "   ",
                "url": "https://allevents.in/org/வெப்ப-கடவுள்-பாடல்கள்/28070417",
                "description": "வெப்ப கடவுள் பாடல்கள் , Villupuram. 22 likes · 14 talking about this. வெப்ப கடவுள் பாடல்கள்"
            }
        ]
    }
]
```