

# Event Details

- **Event Name**: மாசி களரி பூஜை
- **Event Start and End Date**: Sat, 21 Feb, 2026 at 06:00 am
- **Event Description**: ????????????                
                              *உ* 
 **வேம்பார் ஸ்ரீ அய்யனார் சுவாமி கும்பிடும் மாசி களரி பூஜை* 
* 
????????????

அன்புடையீர்:
நமது குலதெய்வ களரி  பூஜை நடக்க உள்ளது
என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  
இதன் பிரகாரம் *மாசி மாதம் 09தேதி 21-02-2026* சனிக்கிழமை காலை அருள்மிகு  நமது குலதெய்வம்ஸ்ரீஅய்யனார், ஸ்ரீபெரியகருப்பசாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யவும் அன்றுமாலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் சுவாமி கும்பிடவும், இரவு நமது குலதெய்வம்  ஸ்ரீஅய்யனார்சுவாமி, ஸ்ரீபெரியகருப்பசாமி கும்பிடவும் ,
அதற்கு மறுநாள் *மாசி மாதம் 10 தேதி 22-02-2026* ஞாயிற்றுக்கிழமை மாலை மாதாஸ்ரீவீரியகாரியம்மன் சுவாமி கும்பிடவும்  ,
 *மாசி மாதம் 11 தேதி 23-02-2026 திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் ஊருக்கு திரும்பவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேற்படி பூஜைக்கு தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து பூஜைகளில் கலந்துகொண்டு சுவாமிகளின் திருவருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.
????????????
- **Event URL**: https://allevents.in/thoothukudi/மாசி-களரி-பூஜை/200029594280738
- **Event Categories**: 
- **Interested Audience**: 
  - total_interested_count: 44

## Ticket Details

- **Ticket URL**: http://facebook.com/200029594280738?utm_source=AllEvents.in&utm_medium=event-discovery-platform&utm_campaign=thoothukudi-events

## Event venue details

- **city**: Thoothukudi
- **state**: TN
- **country**: India
- **location**: Vembar Sri Ayyanar Temple
- **lat**: 9.1
- **long**: 78.3667
- **full address**: Vembar Sri Ayyanar Temple, Vembar Sri Ayyanar Temple,Vilatikulam, Tamil Nadu, India, Thoothukudi

## Event gallery

- **Alt text**: மாசி களரி பூஜை
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events7/banners/9f3517e63c5369a101eba3709b5f72dbc3c632186eefb31867b7313d4cd557ad-rimg-w960-h720-dc141413-gmir?v=1769712578

## FAQs

- **Q**: When and where is மாசி களரி பூஜை being held?
  - **A:** மாசி களரி பூஜை takes place on Sat, 21 Feb, 2026 at 06:00 am to Sat, 21 Feb, 2026 at 06:00 am at Vembar Sri Ayyanar Temple, Vembar Sri Ayyanar Temple,Vilatikulam, Tamil Nadu, India, Thoothukudi.
- **Q**: Who is this event for? Is it right for me?
  - **A:** மாசி களரி பூஜை is ideal for festival lovers, culture enthusiasts, and anyone looking for a vibrant, immersive community experience. Whether you're a first-time attendee or a longtime enthusiast in Thoothukudi, this event is thoughtfully curated to deliver a standout experience worth every moment. If மாசி களரி பூஜை sounds like your kind of event, don't wait - spots fill up fast.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Festival",
        "name": "மாசி களரி பூஜை",
        "image": "https://cdn-az.allevents.in/events7/banners/9f3517e63c5369a101eba3709b5f72dbc3c632186eefb31867b7313d4cd557ad-rimg-w960-h720-dc141413-gmir?v=1769712578",
        "startDate": "2026-02-21",
        "url": "https://allevents.in/thoothukudi/மாசி-களரி-பூஜை/200029594280738",
        "location": {
            "@type": "Place",
            "name": "Vembar Sri Ayyanar Temple",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "Vembar Sri Ayyanar Temple,Vilatikulam, Tamil Nadu, India",
                "addressLocality": "Thoothukudi",
                "addressRegion": "TN",
                "addressCountry": "IN"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "9.1",
                "longitude": "78.3667"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "????????????                \n                              *உ* \n **வேம்பார் ஸ்ரீ அய்யனார் சுவாமி கும்பிடும் மாசி களரி பூஜை* \n* \n????????????\n\nஅன்புடையீர்:\nநமது குலதெய்வ களரி  பூஜை நடக்க உள்ளது\nஎன்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  \nஇதன் பிரகாரம் *மாசி மாதம் 09தேதி 21-02-2026* சனிக்கிழமை காலை அரு"
    }
]
```