தமிழக வெற்றிக் கழகத்தின்
#தலைவர்_தளபதி அவர்களின்
51வது பிறந்தநாளை முன்னிட்டு..!!
#கழக_பொதுச்செயலாளர்
#எங்கள்_ஆசான்
புஸ்ஸி N.#ஆனந்த் Ex.MLA
அவர்களின் வழிகாட்டுதல் படி..!!
நல்லூர் வடக்கு ஒன்றியம் & புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவமனை இணைந்து நடத்தும்..!!
மாபெரும் இலவச மருத்துவ மற்றும் இரத்ததான முகாம்
கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்
EMR.S.#விஜய் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகவும்..!!
நல்லூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்
SP.#செல்வமணி அவர்களின் தலைமையிலும்
DR S.#சீனீவாசன் BHMS,MSW
அவர்களின் ஏற்பாட்டிலும் நடைபெற உள்ளது..!!
ஆகவே மாவட்ட, ஒன்றிய, நகர,
கிளை மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்..!!
நாள் : 05 - 07 - 2025 ( சனிக்கிழமை )
நேரம் : காலை [ 08 -30 to 01 - 30 ]
இடம் : AKR திருமண மஹால் நல்லூர்
Also check out other Health & Wellness events in Salem, Nonprofit events in Salem.