Event

கொடை விழா அழைப்பிதழ்

Advertisement

� அருள்மிகு ஸ்ரீமன் ஊய்க்காட்டு சுடலை ஆண்டவர் திருக்கோவில்

பெரு கொடை விழா அழைப்பிதழ்

� விழா நாள்: 15.08.2025 – ஆடி கடைசி வெள்ளி
� இடம்: ஸ்ரீரெகுநாதபுரம், திருநெல்வேலி மாவட்டம்

---


அருள்மிகு ஸ்ரீமன் ஊய்க்காட்டு சுடலை ஆண்டவர் திருக்கோவிலில் நடைபெறும்
ஆண்டுப் பெரு கொடைவிழாவிற்கு உங்கள் குடும்பத்துடன் பக்தியோடு கலந்து கொண்டு,
சுடலை ஆண்டவர் திருவருள் பெற்றுப் மகிழ்ச்சியாக வாழ அன்புடன் அழைக்கிறோம்.


வருக! வருக!! பக்தியோடு பாசத்தோடு வரவேற்கிறோம்...
சுடலை ஆண்டவர் அருள் கிடைக்கும் சுப தினம்!

இப்படிக்கு,
இந்து நாடார் சமூதாயம்.
ஸ்ரீரெகுநாதபுரம்.



Advertisement
Share with someone you care for!

Best of Nagercoil Events in Your Inbox