Event

Advanced Artificial Intelligence (AI) பயற்சி வகுப்பு

Advertisement

மதுரை மாவட்ட கிளிக்கர்ஸ் நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் மதுரை ஒளிபடக்கலைஞர்களுக்கு வணக்கம் !

வரும் ஜூலை 29 2025 AI பயிற்சியாளர் திரு. கௌரி சங்கர் (சேலம்) மூலம் Advanced Artificial Intelligence (AI) பயற்சி வகுப்பு
நடைபெற இருக்கிறது அனைவரும் தவறாது கலந்து கொண்டு தொழிலில் மேலும் வளர்ச்சியடையுங்கள்

முன்பதிவு அவசியம்
கிளிக்கர்ஸ் நலச்சங்க உறுப்பினர்களுக்கு: ருபாய் 350 -/
உறுப்பினர்கள் அல்லாத ஒளிபடஉறவுகளுக்கு: ருபாய் 850 -/

மதிய உணவு(அசைவம்)
இருவேளை தேநீர் & ஸ்நாக்ஸ் உடன்

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்

நேரம் : காலை 10 .30 முதல் மாலை 05 .30 மணி வரை
இடம் : ஹோட்டல் Pearls (A /C ) ஹால் , மேற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, ஹோட்டல் சபரீஸ் எதிரில், மதுரை - 01

முன்பதிவு செய்ய : திரு செந்தில் - ‪‪‪‪+91 8667537882‬‬‬‬
பணம் செலுத்த : திரு ராஜா - ‪‪‪‪+91 9942665176‬




Advertisement
Share with someone you care for!

Best of Madurai Events in Your Inbox