Event

24மனையார் இளைஞர் எதிர்கால மாநாடு

Advertisement

24மனையார் இளைஞர் சொந்தங்களே....
போர்க்கால வேகம் தேவை!

24மனையார் சொந்தங்களே....

ஏப்ரல் மாதம் பிறந்து விட்டது. தருமபுரி 24மனையார் இளைஞர் எதிர்கால மாநாட்டுக்கு இன்னும் 120 நாட்கள் தான். கண்மூடி, கண்ணைத் திறப்பதற்குள் இந்தக் காலம் ஓடு விடும். அதனால், மாநாட்டுக்கு பயணிப்பதற்கான ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்துங்கள்.

அடுத்தக்கட்டமாக மண்டல அளவிலும், மாவட்ட அளவிலும் ஆலோசனை கூட்டங்களை நடத்திட ஏற்பாடுகளை தீவிரப்படுத்துங்கள்...



Advertisement
Share with someone you care for!

Best of Dharmapuri Events in Your Inbox