பள்ளி ஆண்டுவிழா
Advertisement
ஆவுடையார்கோயில் தாலுகா ஒக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் 07/04/2025 அன்று ஆண்டுவிழா நடைபெறும் ஆகையால் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க விரும்பும் பள்ளி நிர்வாகம் மற்றும் முன்னால் மாணவர்கள் ......
Advertisement