Search results for:
No result found! Try with different keywords!
Users
Organizers
Events
Oh Snap, this is a past event! 😵

Do you want to get notified when this event happens again?

புன்னகை கனடா அமைப்பின் வருடாந்த நிதிசேகரிப்பு இராப்போசன நிகழ்வு

Advertisement

புன்னகை கனடா அமைப்பின் வருடாந்த நிதிசேகரிப்பு இராப்போசன நிகழ்வு


எதிர்வரும் சித்திரை மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, புன்னகை அமைப்பின் இரவுணவுடன் சேர்ந்த நிதிசேகரிப்பு நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

அனைவரும் வருகை தந்து உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
புன்னகை அமைப்பு(SMILE FOUNDATION) 2015ம், 2016ம் ஆண்டிற்கான தன்னிகரற்ற சேவையாற்றிய சிறந்த அமைப்புக்கான விருதுகளை வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்திடம் இருந்து பெற்றுக்கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது



Map J&J Swagat Convention Center, 415 Hood Rd Unit 22, Markham, Ontario L3R 3W2, Markham, Canada
Report a problem

Are you going to this event?

Organizer

Punnakai Foundation/புன்னகை அமைப்பு
Advertisement