X
Search results for:
No result found! Try with different keywords!
Users
Organizers
Events
Advertisement
Oh Snap, this is a past event! 😵

Do you want to get notified when this event happens again?

குழந்தைகளுக்கான கொண்டாட்டம் - நிகழ்வு 7

Advertisement

குழந்தைகளுக்கான கொண்டாட்டம் - நிகழ்வு 7


ஆழ்வார்பேட்டை வட்டார நூலகம் மற்றும் #வாசகசாலை இணைந்து வழங்கும் "குழந்தைகளுக்கான கொண்டாட்டம்" வாராந்திரத் தொடர் நிகழ்வுகளின் ஏழாவது நிகழ்விற்கான அறிவிப்பு...!

டிஜிட்டல் உலகத்துக்குள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் குழந்தைகளுக்குள்.. சுவாரசியமாக ஒளிந்திருக்கும் பல்வேறு கற்பனைக் கதைகளோடு.. அவர்கள் உலகத்தை இன்னும் நாம் புரிந்து கொள்வதற்கான சிறிய முயற்சியே இது..!

சிறுவர்களோடு கதைகள் வழியே நாமும் பயணப்படப் போகிறோம்.. நம் குழந்தைப் பருவத்தின் நினைவுகளுக்குள்...!
இது குழந்தைகளுக்கான நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களுக்கான நிகழ்ச்சியாகவும் கண்டிப்பாக இருக்கும். பெற்றோர்க்கும், குழந்தைகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை நிரப்பி சரியானதொரு புரிதலையும் உருவாக்கும்.

இந்த வார நிகழ்வை சிறப்பிற்கும் கலைஞர் கதைசொல்லி ஷில்பா அவர்கள்

எனவே நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து இந்நிகழ்வில் கலந்து கொள்ளவும். இனி ஞாயிற்றுக்கிழமையின் பகற்பொழுதுகளை குழந்தைகளின் கொண்டாட்டத்திற்காக ஒதுக்குவோம். நன்றி. மகிழ்ச்சி..!



Liked this event? Spread the word :

Map Madras District Circle LibraryKavignar Bharathidasan Road, Chennai, India 600018, India
Loading venue map..
Report a problem

Are you going to this event?

Organizer

வாசகசாலை
Advertisement