சாதனை - 2025
நமது ஈரோடு ஸௌராஷ்ட்ர ஸபையின் மூத்த உறுப்பினர்,
திரு GR பாபுலால் அவர்களின் பேத்தி,
திரு GB ராஜா கிருஷ்ணன்
அவர்களின் மகள்
செல்வி GR ரேணுகா காந்தி,
தென் இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் 2 ஆம் இடம் வென்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
****
2025 ஆம் ஆண்டு விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாணவ மாணவிகள் விபரம் :
1. நாள் - 26-1-25 ஞாயிற்றுக்கிழமை
குடியரசுத் தின விழா போட்டி,
இடம் - டெக்ஸ் வேலி, ஈரோடு,
திரு AR கார்த்திக், அவர்களின் மகன் செல்வன் AK அர்ஜுன்,
ஈரோடு மாவட்ட அளவில் நடைபெற்ற அபாகஸ் போட்டியில் 3 ஆம் இடம் வென்றுள்ளார்
போட்டி ::3rd prize in the Abacus competition (district level)
***
2 - நாள் - 9-2-25 ஞாயிற்றுக்கிழமை
நமது ஈரோடு ஸௌராஷ்ட்ர ஸபையின் உறுப்பினர்,
திரு GB ராஜா கிருஷ்ணன்
அவர்களின் மகள்
செல்வி GR ரேணுகா காந்தி,
தென் இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் 2 ஆம் இடம் வென்றுள்ளார்
***
3.
நமது ஈரோடு ஸௌராஷ்ட்ர ஸபையின் சார்பில் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.
அன்புடன்
நமது ஈரோடு ஸௌராஷ்ட்ர ஸபையின் தலைவர்
தொப்பேன் ரா சு ராமர்
*** 空 ERODE KARATE CUP CUP-2025 2025 Celificate СУ Merit 부 GouTNn DiPm Tamka 한한니장 ЕТСлЕвь S 味 یلماله လးပ်အ 願は
Also check out other Contests in Erode.