

# Event Details

- **Event Name**: ஈரோடு மாவட்டம்,
ஈரோடு வட்டம்,
மூல௧்௧ரை ௧ிராமம்,
ஸ்ரீமஹா மாரியம்மன்,

- **Event Start and End Date**: Tue, 03 Mar, 2026 at 10:30 am – Sat, 07 Mar, 2026 at 07:30 am
- **Event Description**: ஈரோடு மாவட்டம்,
ஈரோடு வட்டம்,
மூல௧்௧ரை ௧ிராமம்,
ஸ்ரீமஹா மாரியம்மன்,
ஸ்ரீமஹா முனியப்ப
சுவாமி திரு௧்௧ோவில்
திருவிழாh ௮ழைப்பிதழ்,

நாள்:
மாசி மாதம் 18ம்
தேதி முதல்
22ம் தேதி வரை,
[02-03-2026 To
06-03-2026]

நிகழ்ச்சி நிரல்:

மாசி 18ம் தேதி
திங்கள் கிழமை
இரவு 9.00 மணி௧்கு
சாமி௧்கு பூ போடுதல்,

மாசி 19ம் தேதி
செவ்வாய் கிழமை
இரவு 7.00 மணிக்கு
இளைஞரணியின்
சலங்கை ஆட்டம்,
 
மாசி 20ம் தேதி
புதன் ௧ிழமை
மதியம் 1.00 மணிக்கு
தீர்த்தம் எடுத்து வர
காவிரிக்கு புறப்படுதல்,
இரவு 7.00 மணிக்கு
தீர்த்தம் கொண்டு
வருதல் மற்றும்
இளைஞரணியின்
சலங்கை ஆட்டம்,
அதைத் தொடர்ந்து
இரவு 11.00 மணிக்கு
மஹா முனிக்கு
பொங்கல்
வைக்கப்படும்,

மாசி 21ம் தேதி
வியாழக்கிழமை
அதிகாலை 3.00
மணியளவில்
மஹா முனிக்கு
பெரும்பூஜை
நடைபெறும்,
4.00 மணிக்கு
மாவிளக்கு எடுத்துச்
செல்லுதல்,
காலை 7.00 மணிக்கு
மஹா முனியப்ப
சுவாமிக்கு கிடாய்
வெட்டுதல்,
மாலை 5.00 மணிக்கு
இளநீர் காவடி எடுத்து
வருதல் மற்றும்
சலங்கை ஆட்டம்,

மாசி 22ம் தேதி
வெள்ளிக்கிழமை
மதியம் 2.00 மணிக்கு
மறு பூஜையும்,
மாலை 4.00 மணிக்கு
மஞ்சள் நீராட்டு
விழாவும் நடைபெறும்.

அதுசமயம் பொங்கல்
திருவிழாவிற்கு
அனைவரும் தவறாமல்
கலந்து கொண்டு
சிறப்பித்துத் தருமாறு
பேரன்புடன் கேட்டுக்
கொள்கிறோம்.

இங்ஙனம்,
ஊர்ப்பொதுமக்கள்
மற்றும்
இளைஞரணி.
- **Event URL**: https://allevents.in/erode/ஈரோடு-மாவட்டம்-ஈரோடு-வட்டம்-மூல௧்௧ரை-௧ிராமம்-ஸ்ரீமஹா-மாரியம்மன்/200029720100654
- **Interested Audience**: 
  - total_interested_count: 0

## Ticket Details


## Event venue details

- **city**: Erode
- **state**: TN
- **country**: India
- **location**: தைலாதாள் டிராக்டர்
- **lat**: 11.32726
- **long**: 77.69258
- **full address**: தைலாதாள் டிராக்டர், 76, velliangattu thottam, Moolakkarai, Erode, India

## Event gallery

- **Alt text**: ஈரோடு மாவட்டம்,
ஈரோடு வட்டம்,
மூல௧்௧ரை ௧ிராமம்,
ஸ்ரீமஹா மாரியம்மன்,
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events1/banners/39390c27e1eca533d47adf8b27bec85f8675c6f8c041eeef61469a3dfa7be62b-rimg-w1200-h669-dc2f1fa2-gmir?v=1771856333

## FAQs

- **Q**: When and where is ஈரோடு மாவட்டம்,
ஈரோடு வட்டம்,
மூல௧்௧ரை ௧ிராமம்,
ஸ்ரீமஹா மாரியம்மன்,
 being held?
  - **A:** ஈரோடு மாவட்டம்,
ஈரோடு வட்டம்,
மூல௧்௧ரை ௧ிராமம்,
ஸ்ரீமஹா மாரியம்மன்,
 takes place on Tue, 03 Mar, 2026 at 10:30 am to Sat, 07 Mar, 2026 at 07:30 am at தைலாதாள் டிராக்டர், 76, velliangattu thottam, Moolakkarai, Erode, India.
- **Q**: Who is organizing ஈரோடு மாவட்டம்,
ஈரோடு வட்டம்,
மூல௧்௧ரை ௧ிராமம்,
ஸ்ரீமஹா மாரியம்மன்,
?
  - **A:** ஈரோடு மாவட்டம்,
ஈரோடு வட்டம்,
மூல௧்௧ரை ௧ிராமம்,
ஸ்ரீமஹா மாரியம்மன்,
 is organized by ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டம் மூலக்கரை கிராமம்.
- **Q**: Who is this event for? Is it right for me?
  - **A:** ஈரோடு மாவட்டம்,
ஈரோடு வட்டம்,
மூல௧்௧ரை ௧ிராமம்,
ஸ்ரீமஹா மாரியம்மன்,
 is ideal for festival lovers, culture enthusiasts, and anyone looking for a vibrant, immersive community experience. Whether you're a first-time attendee or a longtime enthusiast in Erode, this event is thoughtfully curated to deliver a standout experience worth every moment. If ஈரோடு மாவட்டம்,
ஈரோடு வட்டம்,
மூல௧்௧ரை ௧ிராமம்,
ஸ்ரீமஹா மாரியம்மன்,
 sounds like your kind of event, don't wait - spots fill up fast.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Festival",
        "name": "ஈரோடு மாவட்டம்,\nஈரோடு வட்டம்,\nமூல௧்௧ரை ௧ிராமம்,\nஸ்ரீமஹா மாரியம்மன்,",
        "image": "https://cdn-az.allevents.in/events1/banners/39390c27e1eca533d47adf8b27bec85f8675c6f8c041eeef61469a3dfa7be62b-rimg-w1200-h669-dc2f1fa2-gmir?v=1771856333",
        "startDate": "2026-03-03",
        "endDate": "2026-03-07",
        "url": "https://allevents.in/erode/ஈரோடு-மாவட்டம்-ஈரோடு-வட்டம்-மூல௧்௧ரை-௧ிராமம்-ஸ்ரீமஹா-மாரியம்மன்/200029720100654",
        "location": {
            "@type": "Place",
            "name": "தைலாதாள் டிராக்டர்",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "76, velliangattu thottam, Moolakkarai",
                "addressLocality": "Erode",
                "addressRegion": "TN",
                "addressCountry": "IN"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "11.32726",
                "longitude": "77.69258"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "ஈரோடு மாவட்டம்,\nஈரோடு வட்டம்,\nமூல௧்௧ரை ௧ிராமம்,\nஸ்ரீமஹா மாரியம்மன்,\nஸ்ரீமஹா முனியப்ப\nசுவாமி திரு௧்௧ோவில்\nதிருவிழாh ௮ழைப்பிதழ்,\n\nநாள்:\nமாசி மாதம் 18ம்\nதேதி முதல்\n22ம் தேதி வரை,\n[02-03-2026 To\n06-03-2026]\n\nநிகழ்ச்சி நிரல்:\n\nமாசி 18ம் தேதி\nதிங்கள் கிழமை\nஇரவு 9.00 மணி௧்கு\nசாமி௧்கு பூ போடுதல்,\n\nமாசி 19ம்",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "     ",
                "url": "https://allevents.in/org/ஈரோடு-மாவட்டம்-ஈரோடு-வட்டம்-மூலக்கரை-கிராமம்/27505263"
            }
        ]
    }
]
```