

# Event Details

- **Event Name**: FeTNA 39th Convention 
- **Event Start and End Date**: Thu, 02 Jul, 2026 at 08:00 am – Sat, 04 Jul, 2026 at 11:00 pm
- **Event Description**: வணக்கம்,  
வட அமெரிக்க வாகைசூடி போட்டிகள் -2026

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA), நியூசெர்சி தமிழ்ப் பேரவையும்(NJTaP) இணைந்து நடத்தும் “வட அமெரிக்க வாகைசூடி-2026” போட்டிகளில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

“தாயகம் கடந்தும் தமிழ்மொழி வளர்ப்போம்!” என்ற முழக்கத்தை முன்நிறுத்தி உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் நம் பேரவையின் 39-ஆவது  தமிழ்த் திருவிழா நியூசெர்சியில் சூலை 2, 3, 4 ஆகிய நாள்களில் நிகழவிருப்பது நீங்கள் அறிந்ததே!

இதன் முக்கிய பகுதி,
குழந்தைகள்/மாணவர்கள்/பெரியவர்கள் கலந்து கொள்ளும் இந்நாடளாவிய போட்டிகளே! 

துவக்கநிலை போட்டிகள் (காலிறுதி & அரையிறுதி) இணையத்தின் வழியாகவும், இறுதி போட்டிகள் சூலை 2, 3, 4 ஆகிய நாள்களில் நியூசெர்சியில் நிகழவிருக்கும் பேரவை விழாவிலும் இடம்பெறவிருக்கின்றன.

உங்கள் குழந்தைகளின்/உங்களின் தனித்துவமான திறமைகளை மாபெரும் மேடையில் அரங்கேற்ற இது ஓர் அரிய வாய்ப்பு.

?பதிவு செய்ய விரைந்திடுவீர்!

போட்டிகளுக்கான முழு விவரங்கள்: 
https://fetna.org/contests2026

பதிவு செய்ய கடைசி நாள் : மார்ச் 31,2026

தொடர்புகொள்ள: contests@fetna.org

தமிழே எழுக! 
தரணியை வெல்க!  

நன்றி ? 
வட அமெரிக்க வாகைசூடி போட்டிகள் குழு,
பேரவை விழா ஒருங்கிணைப்புக் குழு.
- **Event URL**: https://allevents.in/edison/fetna-39th-convention/200029675150325
- **Event Categories**: 
- **Interested Audience**: 
  - total_interested_count: 52

## Ticket Details


## Event venue details

- **city**: Edison
- **state**: NJ
- **country**: United States
- **location**: Edison, NJ
- **lat**: 40.518335525
- **long**: -74.35591315
- **full address**: Edison, NJ, United States

## Event gallery

- **Alt text**: FeTNA 39th Convention
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events6/banners/00e114fec9827c596de39c70e88ea29412b334bced337a5c4d9a7f4081f9cb32-rimg-w1200-h1698-dc041778-gmir?v=1782515836

## FAQs

- **Q**: When and where is FeTNA 39th Convention  being held?
  - **A:** FeTNA 39th Convention  takes place on Thu, 02 Jul, 2026 at 08:00 am to Sat, 04 Jul, 2026 at 11:00 pm at Edison, NJ, United States.
- **Q**: Who is organizing FeTNA 39th Convention ?
  - **A:** FeTNA 39th Convention  is organized by Federation of Tamil Sangams of North America - FeTNA.
- **Q**: Who is this event for? Is it right for me?
  - **A:** FeTNA 39th Convention  is ideal for party-goers, social butterflies, and anyone looking for a great night out with music, drinks, and good vibes. Whether you're a first-time attendee or a longtime enthusiast in Edison, this event is thoughtfully curated to deliver a standout experience worth every moment. With 50+ people already showing interest, this is clearly an event worth adding to your calendar - don't miss out.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "FeTNA 39th Convention",
        "image": "https://cdn-az.allevents.in/events6/banners/00e114fec9827c596de39c70e88ea29412b334bced337a5c4d9a7f4081f9cb32-rimg-w1200-h1698-dc041778-gmir?v=1782515836",
        "startDate": "2026-07-02",
        "endDate": "2026-07-04",
        "url": "https://allevents.in/edison/fetna-39th-convention/200029675150325",
        "location": {
            "@type": "Place",
            "name": "Edison, NJ",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "Edison, New Jersey",
                "addressLocality": "Edison",
                "addressRegion": "NJ",
                "addressCountry": "US"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "40.518335525",
                "longitude": "-74.35591315"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "வணக்கம்,  \nவட அமெரிக்க வாகைசூடி போட்டிகள் -2026\n\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA), நியூசெர்சி தமிழ்ப் பேரவையும்(NJTaP) இணைந்து நடத்தும் “வட அமெரிக்க வாகைசூடி-2026” போட்டிகளில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!\n\n“தாயகம் கடந்தும் தமிழ்மொழி வளர்ப்போம்!” என்ற முழக்கத்தை மு",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "Federation of Tamil Sangams of North America - FeTNA",
                "url": "https://allevents.in/org/federation-of-tamil-sangams-of-north-america-fetna/20760072"
            }
        ]
    }
]
```