

# Event Details

- **Event Name**: FiTEN- பன்னாட்டுத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு
- **Event Start and End Date**: Sat, 17 Jan, 2026 at 06:30 pm
- **Event Description**: தொழில் நகரில் தொழில் முனைவோர் மாநாடு – 2026  

வணக்கம்!  

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பன்னாட்டுத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு (FiTEN) மதுரையைத் தொடர்ந்து "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" எனும் சிறப்பைக் கொண்ட கோவை மாநகரில் எதிர்வரும் (2026) சனவரி 17-ஆம் நாள் நடைபெற உள்ளது.   உலகெங்கும் உள்ள தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், புத்தாக்க ஆர்வலர்கள், கனவுகளைச் சுமந்து வரும் ஆற்றல்மிகு இளம்தலைமுறைகள் என அனைவருக்குமான திறன்மிகு தளமாக அமைய உள்ளது.   இதில் கலந்து கொண்டு பயனடைய அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.  

மாநாட்டிற்கான கூடுதல் தகவல்களுக்கு இணைந்திருங்கள் @ https://fiten.org/  

நாள் : சனவரி 17, 2026 (சனிக்கிழமை) 
நேரம் : காலை 8:00 மணி முதல் (இந்திய நேரம்) 
இடம் : Le Meridian, Coimbatore, Tamil Nadu, India  

FiTEN 2026 - Coimbatore

We, FeTNA thrilled to announce our next FiTEN (FeTNA International Tamil Entrepreneur Network) conference, taking place in the vibrant industrial city of Coimbatore, also known as the 'Manchester of South India,' on January 17th, 2026!

????? is all about fostering connections, bringing together entrepreneurs, investors, innovators, and young dreamers from all over the world and providing an effective platform for their business growth. We cordially welcome you to join us in making this a powerful and successful event.

Date : Saturday, January 17, 2026
Time : 8:00 am IST onwards Venue : Le Meridian, Coimbatore, Tamil Nadu, India  

Map:
https://maps.app.goo.gl/eKiNaeomXdzk8Uv38?g_st=ipc

For more information, stay tuned with us @ https://fiten.org/

#FeTNA 
#FiTEN
#TamilEntrepreneurs
#Innovation
#Networking
#Leadership

நன்றி
- **Event URL**: https://allevents.in/coimbatore/fiten-பன்னாட்டுத்-தமிழர்-தொழில்-முனைவோர்-மாநாடு/200029338508820
- **Event Categories**: business, conferences
- **Interested Audience**: 
  - total_interested_count: 86

## Ticket Details


## Event venue details

- **city**: Coimbatore
- **state**: TN
- **country**: India
- **location**: Coimbatore, Tamilnadu, India
- **lat**: 11.0096053
- **long**: 76.9805864
- **full address**: Coimbatore, Tamilnadu, India

## Event gallery

- **Alt text**: FiTEN- பன்னாட்டுத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events6/banners/c122ef331b82892826ac65c80b53df0dce7b8771fc4490b33fcf3d6d4f3e2c3b-rimg-w851-h315-dc030304-gmir?v=1768380019

## FAQs

- **Q**: When and where is FiTEN- பன்னாட்டுத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு being held?
  - **A:** FiTEN- பன்னாட்டுத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு takes place on Sat, 17 Jan, 2026 at 06:30 pm to Sat, 17 Jan, 2026 at 06:30 pm at Coimbatore, Tamilnadu, India.
- **Q**: Who is organizing FiTEN- பன்னாட்டுத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு?
  - **A:** FiTEN- பன்னாட்டுத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு is organized by Federation of Tamil Sangams of North America - FeTNA.
- **Q**: Who is this event for? Is it right for me?
  - **A:** FiTEN- பன்னாட்டுத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு is ideal for professionals, entrepreneurs, startup founders, and networking enthusiasts eager to grow their connections. Whether you're a first-time attendee or a longtime enthusiast in Coimbatore, this event is thoughtfully curated to deliver a standout experience worth every moment. With 80+ people already showing interest, this is clearly an event worth adding to your calendar - don't miss out.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "FiTEN- பன்னாட்டுத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு",
        "image": "https://cdn-az.allevents.in/events6/banners/c122ef331b82892826ac65c80b53df0dce7b8771fc4490b33fcf3d6d4f3e2c3b-rimg-w851-h315-dc030304-gmir?v=1768380019",
        "startDate": "2026-01-17",
        "url": "https://allevents.in/coimbatore/fiten-பன்னாட்டுத்-தமிழர்-தொழில்-முனைவோர்-மாநாடு/200029338508820",
        "location": {
            "@type": "Place",
            "name": "Coimbatore, Tamilnadu, India",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "Coimbatore, Tamil Nadu",
                "addressLocality": "Coimbatore",
                "addressRegion": "TN",
                "addressCountry": "IN"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "11.0096053",
                "longitude": "76.9805864"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "தொழில் நகரில் தொழில் முனைவோர் மாநாடு – 2026  \n\nவணக்கம்!  \n\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பன்னாட்டுத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு (FiTEN) மதுரையைத் தொடர்ந்து \"தென்னிந்தியாவின் மான்செஸ்டர்\" எனும் சிறப்பைக் கொண்ட கோவை மாநகரில் எதிர்வரும் (2026) சனவரி 17-ஆம் நாள் நடைபெற உள்ளது.   உலகெங்கும் உள",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "Federation of Tamil Sangams of North America - FeTNA",
                "url": "https://allevents.in/org/federation-of-tamil-sangams-of-north-america-fetna/27222233",
                "description": "Federation of Tamil Sangams of North America - FeTNA. Mi piace: 20.404 · 695 persone ne parlano. Strengthening the North American Tamil community..."
            }
        ]
    }
]
```