X
Search results for:
No result found! Try with different keywords!
Users
Organizers
Events
Advertisement

Screening - The Mirror (1975) Director: Andrei Tarkovsky

Advertisement

Screening - The Mirror (1975) Director: Andrei Tarkovsky


பாலுமகேந்திரா ஃபிலிம் சொசைட்டி-யின்
அறுபதாம் திரையிடல்.

The Mirror (1975)
Zerkalo

Director: Andrei Tarkovsky

இடம்:
ஐகேட் டிசைன் அண்டு மீடியா காலேஜ்
153, சாந்தோம் ஹை ரோடு
மைலாப்பூர்
சென்னை-600004
(செயின்ட் பீட்ஸ் ஸ்கூல் எதிர்ப்புறம்)

தேதி : 21.4 2018
நாள் : சனிக் கிழமை
நேரம் : மதியம் 1:30 மணி

காட்சிகள் இலவசம்.
தாமதத்தை தவிர்க்கவும்.அலைபேசியை அணைக்கவும்.
அ்னைத்து திரையிடல்களுக்கும் அனுமதி 16 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும்.

வாருங்கள் திரையிடலாம் உரையாடலாம்.
திரைக்கலை நுட்பங்களை கற்றுக்கொள்ளலாம்.

அன்பும் நன்றியும்
பாலுமகேந்திரா ஃபிலிம் சொசைட்டி



Liked this event? Spread the word :

Map ICAT Design & Media College, 153 Santhome High Road, Mylapore, Chennai, India
Loading venue map..
Event details from Report a problem

Are you going to this event?

Organizer

Balu mahendra film society
Advertisement
Create an Event