X
Search results for:
No result found! Try with different keywords!
Users
Organizers
Events
Advertisement
Oh Snap, this is a past event! 😵

Do you want to get notified when this event happens again?

Ozhivu Divasathe Kali திரைப்படம் திரையிடல்

Advertisement

Ozhivu Divasathe Kali திரைப்படம் திரையிடல்


Ozhivu Divasathe Kali திரைப்படம் திரையிடல் மற்றும் இயக்குனர் சனல் குமார் அவர்களுடன் உரையாடல் .மொழி :மலையாளம்

காலை:10.30 மணி

மதியம்: 3.30. மணி

இரண்டு காட்சிகள் திரையாடல்

தயவுசெய்து உங்களுடைய தேர்வு காலையா ,மாலையா என்பதையும் தெரியப்படுத்தவும் .

நன்கொடை :ரூபாய்100/அனுமதி ஒரு காட்சிக்கு ஒரு நபர் மட்டும்

பின் குறிப்பு :
==============
இரவு இயக்குனர் அவர்களுடன் கலந்துரையாடல்.
தனியாகப் பதிவு செய்ய வேண்டும் .உணவுடன் 50
நபர்கள் மட்டும்,இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

அனைத்து தொடர்புகளுக்கும் :8939114423,9382853646,9445124576,7338828130,7338823667,9940642044



Liked this event? Spread the word :

Map Mm Preview Theater Chennai, No 57/137, Kodambakkam High Road, Near Kodambakkam Bridge, T. Nagar, Chennai - 17., Chennai, India 600017, Chennai, India
Loading venue map..
Report a problem

Are you going to this event?

Advertisement