X
Search results for:
No result found! Try with different keywords!
Users
Organizers
Events
Advertisement
Oh Snap, this is a past event! 😵

Do you want to get notified when this event happens again?

Krishnapriya Foundation - Tree plantation at Govt. School,Egmore

Advertisement

Krishnapriya Foundation - Tree plantation at Govt. School,Egmore


நாட்டுமரக்கன்றுகள் நடும் நிகழ்வுக்கான அழைப்பு

நம் புவியின் பசுமை பரப்பை அதிகரிக்க ஒரு சிறு முயற்சியாக கிருஷ்ணப்ரியா பவுண்டேசன் தொண்டு நிறுவனம் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தி வரும் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
எழும்பூர் டாக்டர்.அம்பேத்கர் அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. வாய்ப்பிருப்போர் கலந்து கொள்ளவும்.

இடம் : எழும்பூர் டாக்டர்.அம்பேத்கர் அரசு பள்ளி (Gandhi Irwin road), சென்னை
நாள் : 13-02-2018 செவ்வாய்
நேரம் : காலை 10 முதல் மாலை 5 வரை
தொடர்பு எண் : 89399 99062

As part of "Save Earth Mission", Krishnapriya Foundation NGO volunteers will be planting 50 native variety tree saplings at Dr.Ambedkar Govt. School, Egmore. If you are interested to lend a hand, please join us. Food and equipment will be provided. Kindly contact 89399 99062 for more details.

Location : Dr Ambedkar Goverment Higher Secondary School, Gandhi Irwin Road, Egmore, Chennai
Date & Time : 13-02-2018 (Tuesday) 10 AM to 5 PM
Contact number : 89399 99062

Google map link :
https://www.google.co.in/maps/place/Dr+Ambedkar+Goverment+Higher+Secondary+School/@13.0786946,80.2656919,16z/

#கிருஷ்ணப்ரியாபவுண்டேசன் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #kpf #krishnapriyafoundation #saveearth #treeplanting #green



Liked this event? Spread the word :

Map Gandhi Irwin Road, Egmore, Chennai 600008, India, Chennai, India
Loading venue map..
Event details from Report a problem

Are you going to this event?

Organizer

Krishnapriya Foundation
Advertisement