Search results for:
No result found! Try with different keywords!
Users
Organizers
Events
Advertisement
Oh Snap, this is a past event! 😵

Do you want to get notified when this event happens again?

Hypno healing therapy

Advertisement

Hypno healing therapy


  • Hypno HEALING THERAPY

Subjects

1,மனம் என்றால் என்ன?

2,ஆழ்மனம் என்றால் என்ன ?

3,செல்ப் ஹிப்னாடிசம் என்றால் என்ன ?

4,நம் உடலில் பிரபஞ்ச ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி ?

5,பிரபஞ்ச ஆற்றலை தன் கையிலிருந்து செலுத்துவது எப்படி?

6,ஆரா என்றால் என்ன?

 7,பிரபஞ்ச சக்திக்கும் ஆரவுக்கும் என்ன தொடர்பு?

8,காந்த ஆற்றலை தன் கண்ணிலிருந்து செலுத்துவது எப்படி ?

9,காந்த சக்தியை உடலில் அதிகப்படுத்துவது எப்படி?

10,சூரியனிலிருந்து பிரபஞ்ச சக்தியை உறிஞ்சி கொள்வது எப்படி ?

11,சந்திரனிலிருந்து பிரபஞ்ச சக்தி ஆற்றலை உறிஞ்சி கொள்வது எப்படி?

12, பஞ்சபூத ஆற்றலை பெறுவது எப்படி?

13,மனதின் வேலைகள் என்னென்ன?

14,ஆழ்மனதின் வேலைகள் என்னென்ன?

15,ஆழ்மனத்திற்கும் பெருமூளைக்கும் என்ன தொடர்பு?

16,சிறுமூளைக்கும் மனதிற்கும் என்ன தொடர்பு?

17,ஹிப்னாடிச கட்டளைகள் தயாரிப்பது எப்படி?

18,தன்னம்பிக்கை நிறைந்த வாழ்க்கையை வாழ்வது எப்படி?

19, நேர்மறையான எண்ணங்களை உருவாக்குவது எப்படி?

20,மனப்பதிவுகள் என்றால் என்ன?

21,நமது செயல்கள் நமது எண்ணங்கள் மனப்பதிவுகள் மாறுவது எப்படி?

22, தேவையற்ற மன மன பதிவுகளை நீக்குவது எப்படி?

23,நல்ல மன பதிவுகளை உருவாக்குவது எப்படி?

24, கடவுள் யார்?

25, தெய்வம் யார்?

26, நல்லது கெட்டது உன்டா?

27, பாவம், புண்ணியம் எப்படி உருவாகிறது?

28,விதி என்றால் என்ன? விதிக்கும் ஆழ்மனதிற்கும் என்ன சம்பந்தம்?

29,கோவில்கள் ஹிப்னாடிச மையங்கள் எப்படி ?

30, உடலில் பிரபஞ்ச சக்தியை அதிகப்படுத்தும் பிராணாயாமம் செய்வது எப்படி?

31,நினைவாற்றலை அதிகப்படுத்துவது பயிற்சி,

32,ஹிப்னாடிசம் மெஸ்மரிசம் விளக்கம்,

33,எந்தெந்த நோய்களுக்கு ஹிப்னாட்டிஸம் மெஸ்மரிஸம் பயன்படுத்தும் முறை?

34,மெஸ்மரிச சக்கரத்தை உருவாக்குவது எப்படி?

35,நினைவு திறன் பயிற்சி?

36, என்ன குவியலை அதிகரிக்கும் பயிற்சி?

37,நம் எண்ணத்தின் பலன்கள் என்னென்ன?

38, எண்ணங்கள் நம்மை எப்படி செயல்பட வைக்கிறது?

39, எண்ணங்களில் நேர்மறையாக மாற்றுவது எப்படி ?

40,உடலில் காந்த சக்தியை அதிகப்படுத்தும் உணவுகள் எண்ணண?

41,மிருகங்களிடம் ஹிப்னாட்டிஸம் மெஸ்மரிஸம் பயன்படுத்தி வசியப்படுத்துவது எப்படி?

42, விபூதியில் காந்த ஆற்றலை செலுத்துவது எப்படி?

43, மனோசக்தியை அதிகப்படுத்துவது எப்படி?

44,மனதைஒருமுகப்படுத்தும் பயிற்சிகள்?

45, ஹிப்னாட்டிஸம் மெஸ்மரிஸம் பயன்படுத்தி செல்வ வளத்தை அதிகரிப்பது எப்படி ?

46,கடவுள் என்றால் என்ன?

47, தெய்வம் என்றால் என்ன விளக்கம்? 

48,ஹிப்னாடிசத்தை ஹீலிங் முறையில் பயன்படுத்தும் முறை?

49, விழிப்புநிலையில் ஹிப்னாடிச ஹீலிங் செய்வது எப்படி?

50,நம் கைகளில் காந்த சக்தியை எடுத்துக் கொள்வது எப்படி?

51,மனதை ஒருநிலைப்படுத்துவது எப்படி?

52,மனதை ஒரு நிலைப்படுத்தும் பயிற்சி?

53,ஹிப்னாடிச தியானம் என்றால் என்ன?

54,ஹிப்னாடிச தியானத்தில் சமாதி அடைவது எப்படி?

55, தியானத்தில் மனதை ஒருநிலைப்படுத்தும் முறை?

56, நோக்கு வர்மம் ஹிப்னாடிசம் தொடர்பு என்ன?

57,சித்தர்கள் ஹிப்னாடிசத்தை பயன்படுத்தியது எப்படி?

58,ஹிப்னாடிசத்தை ஹீலிங் முறை?

59,ஹிப்னாடிசத்தை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவது? 60,ஹிப்னாடிச தூக்கம் என்றால் என்ன?

61, ஹிப்னாடிச தூக்கத்திற்கும் நம் இரவு தூங்கும் தூக்கத்திற்கும் என்ன வித்தியாசம்?

62, ஹிப்னாடிச தூக்க நிலையை அறிவது எப்படி?

63,ஹிப்னாடிச தூக்கத்தில் ஆரோக்கிய கட்டளை இடுவது எப்படி?

 

ஆழ்மனம் ஒரு ஜிபும்பா பூதம் விளக்கம்

தியானம் & புண்ணியம் ஆழ்மனதின் கர்மாவை குறைக்கும்

ஜீவசமாதி விளக்கம்

வாசியோகம் விளக்கம் பலன்

ரேடியோ frequency mind?

contact-Harsha -7010923776/9150089553



Liked this event? Spread the word :

Map Annanagar East, NO 22,VOC NAGAR MAIN ROAD,Annanagar East, Chennai, Tamil Nadu, India, Chennai, India
Loading venue map..
Report a problem

Are you going to this event?

Advertisement