X
Search results for:
No result found! Try with different keywords!
Users
Organizers
Events
Advertisement

Happy Life in Paris

Advertisement

Happy Life in Paris


மதம் மறப்போம் ! மனிதம் வளர்ப்போம் !!

1. கடவுள் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வது மூலம் கடவுளை எளிதாக அடையும் சூட்சமத்தை புரிந்து கொள்ள முடியும்.
2. நான் யார் என்று தெரியும் போது அந்த நானின் தேவையை அடைந்து எப்போதும் மகிழ்வாக வைத்திருக்கும் கலையை அறிய முடியும்.
3. பிறப்பின் வகைகள் என்ன என்று புரியும் போது மனிதப் பிறப்பின் அடுத்த கட்டமான மோட்சத்தை அடையும் சூட்சுமம் புரியும்.
4. துன்பம் ஏன்? என்ற கேள்வியில் இருந்து பிரச்சனைகளை தாமாக சுயமாக சிந்தித்து சரி செய்ய முடிவு எடுக்கும் திறனை வளர்க்கும் சூட்சுமம் புரியும்.
5. வாழ்வது எப்படி? என்பதை புரிந்துக் கொள்வதன் மூலம் உள்ளத்தை விசாலமாக்கினால் அனைவரும் சிறப்பாக வசதியாக வாழ வழி உண்டு என்பதின் சூட்சுமம் புரியும்.
6. சாவுக்கும், சமாதிக்கும் உள்ள வேறுபாடு புரிய வரும் போது மரணத்தை சந்திப்பதும், சமாதியை சந்திப்பதும் அவரவர் விருப்பம் or நம் கையில் உள்ளது என புரியும். மொத்தத்தில் ஆனந்த வாழ்வு வகுப்பு மூலம் சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டாடி மகிழலாம்.

ஞாயிறு மாலை சென்னையில் 6 - 9 வரை சத்சங்கம் நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.
சென்னையில் மாதந்தோறும் இரண்டாம் சனி ஞாயிறு காலை 9AM – 5PM வரை ஆனந்த வாழ்வு என்ற 2 நாள் வகுப்பு நடைபெறுகிறது. தொடர்புக்கு - +91 9710230097. www.yogakudil.org.



You may also like the following events from YOGAKUDIL:

Liked this event? Spread the word :

Tags
Map YOGAKUDIL8 Second Street, Annai Indra Nagar, Puthagaram, Kolathur Post, Chennai, India 600099
Loading venue map..
Report a problem

Are you going to this event?

Advertisement

More Events in Chennai

Explore More Events in Chennai